Loading...
SMPS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SMPS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கணினிக்கு மின்சப்ளை

செவ்வாய், 31 மே, 2011

கணினிக்கு மின்சப்ளை

கணினியின் அனைத்து வன்பொருள்களுக்கு தேவையான மின்த்தேவையை தரக்கூடியது இந்த SMPS. கணினி ஒரு மின்னணு சாதனம் என்பதால் அது நேர்மின்னழுத்தத்தில் மட்டுமே இயங்கும்.அதனால் தான் நாம் இந்த SMPS -ஐ பயன்படுத்துகிறோம். இது மாறுதிசை (AC) மின்னோட்டத்தை நேர்திசை (DC) மின்னோட்டமாக மாற்றுகிறது.

SMPS-லிருந்து வரும் நேர்மின்னழுத்தம்(DC) மதர்போர்டின் மின் இணைப்பான் மூலமாக மதர்போர்டின் அனைத்து பாகங்களுக்கும் செல்கிறது.


இந்த மின் இணைப்பான் இருவகைப்படும்.

  • 1.AT வகை மின் இணைப்பான்
  • 2.ATX வகை மின் இணைப்பான்

AT வகை மின் இணைப்பான்

இது இரண்டு 6 பின்களைக் கொண்ட மின் இணைப்பான்.இதில் +5v, +12v, Ground, -12v,-5v எனப் பலவகையான நேர்மின்னழுத்தம் பயன்படுத்தப்படுகிறது.இப்போது வரும் மதர்போர்டில் இது பயன்படுத்தப்படுவதில்லை.

ATX வகை மின் இணைப்பான்

இதில் பல வண்ண ஒயர்கள் பயன்படுத்தப்படுகிறது.ஒவ்வொரு வண்ணமும் அது கடத்தும் மின்னழுத்தத்தை குறிக்கிறது.இப்போது வரும் மதர்போர்டில் இந்த வகை இணைப்பான்களே பயன்படுத்தப்படுகிறது.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP